அரிராமஜெயம்
Saturday, November 27, 2010
மனிதநேய ஞானம் அன்று விஞ்ஞானம் இன்று
மழை விட்டும் தூறல் விடவில்லை, மனிதனாக வாழ்ந்த காலத்தில் மழையில் மனித உயிர்கள் நீர்த்துப்போகவில்லை. இன்று அறிவின் வளர்ச்சி உச்சத்தில். பயன், மழை நீடிக்கும் என்ற செய்தித்தாளின் தலைப்போடு சரி. செயல்பாடு இல்லாத இனிய பூமியில் அரசியல்வாதி அதிகார குடையில் நனையாமல் இருக்க நாம் அற்பனாக வாழ்கிறோம். அதிகாரகுடை அற்பனுக்கு வரும்போது அர்த்தராத்திரியிலும் குடை பிடிக்கிறான். மீண்டும் மனித புரட்சி எப்போது !. நூறாண்டுக்கு முன் வாழ்ந்த மனிதநேய மனிதனாக ! வானம்பார்த்த பூமியாக இருக்கும் இன்றய மனிதத்தன்மை மழைச்சாரல்போல் மனித உயிர்களுக்கு மனிதநேயம் பரவ மெஞ்ஞானம் இருக்கட்டும்.
Subscribe to:
Posts (Atom)